Tuesday, June 18, 2024

வெறும் ஒரு ரூபாய் வைத்து 25 லட்சம் சம்பாதிக்கலாம் – ஆன்லைன் ஏல ஆச்சர்யங்கள்!!

Must Read

பழங்கால பொருட்களுக்கு என்றுமே தனி மவுசு தான். அந்த வகையில் உங்களிடம் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு ரூபாய் நாணயம் இருந்தால் அதனை கொண்டு நீங்கள் 25 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

பழங்கால பொருட்கள்:

பழமையான பொருட்கள் அனைவர் மத்தியிலும் மிகவும் பொக்கிஷமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் உங்களிடம் பழமையான ஒரு ரூபாய் நாணயம் இருந்தால் அதனை கொண்டு 25 லட்சம் வரை சம்பாதிக்கலாம், இது ஆச்சரியம் அளிப்பதாக இருக்கலாம், ஆனால், உண்மை. இந்தியாவின் மிக பெரிய ஆன்லைன் சந்தை நிறுவனமான இந்தியா மார்ட் பழங்கால பொருட்களுக்கான ஏலம் ஒன்றை நடத்துகிறது. இந்த ஏலத்திற்கு சில நிபந்தனைகளும் உள்ளன.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

அது என்னவென்றால் உங்களிடம் இருக்கும் ஒரு ரூபாய் நாணயம் 100 வருடங்கள் பழமையானதாக இருக்க வேண்டும். 1913 ஆம் ஆண்டு வெளிவந்த வெள்ளியினால் செய்யப்பட்ட ஒரு ரூபாய் நாணயம் 1 லட்சம் ரூபாய் என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 18 ஆம் நூற்றாண்டு நாணயம் ஏதேனும் இருந்தால் 10 லட்சம் ரூபாய் என்று விலை கூறப்பட்டுள்ளது.

எப்படி ஏலத்தில் பங்கேற்கலாம்??

1818 ஆம் ஆண்டு ஈஸ்ட் இந்தியா நிறுவனம் தயாரித்த ஒரு ரூபாய் 10 லட்சம் ரூபாய் என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பழங்கால நாணயம் மிகவும் அரிதானது காரணம், இதில் இந்து கடவுளான அனுமனின் உருவம் பொறிக்கப்பட்டு இருக்கும். உங்களிடம் இருக்கும் அரிதான நாணயங்களை இந்தியா மார்ட் நிறுவனம் விடும் ஏலத்தில் கலந்து கொண்டு விற்கலாம். இதற்கு,

  • முதலில், இவர்களது அதிகாரபூர்வ இணையதளத்தில் ஒரு புதிய கணக்கினை திறந்து கொள்ள வேண்டும்.
  • பின், அதில் விருப்பனையாளராக உங்களது பெயரினை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

  • பதிவு முடிந்ததும், உங்களிடம் உள்ள பழங்கால நாணயங்களை விற்பனைக்கு வைக்க வேண்டும்.
  • பழங்கால பொருட்களின் மீது ஆர்வம் உள்ளவர்கள், பல லட்சம் ரூபாய் கொடுத்து நாணயங்களை பெற்றுக் கொள்வார்கள்.
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மக்களே ரெடியா.. இனி இந்த பேருந்தில் இலவச பயணம்.. சென்னை MTC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் வாக்குறுதியில் குறிப்பிட்டவாறு, மகளிர் இலவச பேருந்து பயண திட்டம் அமல்படுத்தப்பட்டதை நாம் அறிவோம்....
- Advertisement -

More Articles Like This

- Advertisement -