ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதியில் இருந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. 70 லீக் போட்டிகளை கொண்ட இந்த தொடரில், தற்போது வரை 30 போட்டிகள் முடிவடைந்துள்ளன. அதாவது, பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகளை தவிர மற்ற 8 அணிகளும் தலா 6 போட்டியில் விளையாடி முடித்துள்ளன.
இந்த போட்டிகளின் வெற்றி தோல்வி அடிப்படையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 10 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அசத்தி உள்ளது. இதனை தொடர்ந்து, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் 2, 3, 4 மற்றும் 5 வது இடங்களை பிடித்துள்ளனர்.
Enewz Tamil டெலிக்ராம்
தீவிரமாகும் IPL களம்.. இன்று கொல்கத்தா – ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை..!