ஒவ்வொரு மாதமும் வங்கி வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப வங்கிகளின் விடுமுறை குறித்த அறிவிப்பு முன்கூட்டியே வெளியிடப்படுகிறது. அந்த வகையில் ஏப்ரல் மாதத்தில் வங்கிகள் ஏப்ரல் 9 முதல் 14ஆம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் மூடப்பட்டிருக்கும். ஒரு சில மாநிலங்களில் 15, 16 ஆம் தேதியும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது பணிகளை முன்கூட்டியே முடித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- ஏப்ரல் 9 – தெலுங்கு புத்தாண்டு
- ஏப்ரல் 10, 11 – ஈத் பண்டிகை
- ஏப்ரல் 13 – இரண்டாவது சனிக்கிழமை
- ஏப்ரல் 14 -ஞாயிற்றுக்கிழமை
- ஏப்ரல் 15 – போஹாக் பிஹு
- ஏப்ரல் 16 – ராம நவமி
Enewz Tamil டெலிக்ராம்
தமிழகத்தில் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு அதிர்ச்சி., கல்வி கட்டணம் உயர்வு? வெளியான முக்கிய தகவல்!!!