தமிழ்நாடு அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள ஆசிரியராக பணிபுரிய ஆர்வமுள்ளவர்களுக்கு, TET தேர்வு தேர்ச்சி கட்டாயமாக பார்க்கப்படுகிறது. இதனால் ஆண்டுதோறும் TET PAPER 1 மற்றும் PAPER 2 தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த TET தேர்வுகள் கூடிய விரைவில் நடைபெற உள்ளது. இதில் தேர்ச்சி பெற, அனுபவம் நிறைந்த ஆசிரியர்களின் வழிகாட்டுதல் கட்டாயமாக பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு TET தேர்வில் கைதேர்ந்த ஆசிரியர்களை கொண்ட “EXAMSDAILY” நிறுவனம், மிக குறைந்த விலையில் பயிற்சி வகுப்புகள் மட்டுமல்லாமல் BOOK MATERIALS, TEST PACK அடங்கிய COURSE PACK-யும் வழங்கி வருகிறது. அதன் முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை மற்றும் முன் பதிவுக்கு கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.
TN TET (PAPER 1) | |
BOOK MATERIALS | Rs. 2500/ Only |
TEST PACK | Rs. 1000/ Only |
COURSE PACK (BOOKS PDF + TEST PACK FREE) | Rs. 7500/ Only |
TNTET (PAPER 2) | |
BOOK MATERIALS | Rs. 2500/ Only |
TEST PACK | Rs. 1000/ Only |
COURSE PACK (BOOKS PDF + TEST PACK FREE) | Rs. 7500/ Only |