திரையுலகில் கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கிட்டத்தட்ட 600 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை லீலாவதி. குறிப்பாக சிவாஜி, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட நடிகர்களுடன் இவர் நடித்த எல்லா திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தவை என்று தான் சொல்ல வேண்டும்.
இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக இவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நீலமங்களத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி லீலாவதி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உட்பட பல பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
இல்லத்தரசிகளே.., விஜய் டிவியின் பிளாக் பஸ்டர் சீரியலுக்கு விரைவில் கிளைமாக்ஸ்!!