Monday, April 29, 2024

வருகிறது ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் – நாளை இந்தியாவில் அறிமுகம்!!

Must Read

ஷாவ்மி நிறுவனத்தின் புதிய அறிமுகமான ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் 8ஜிபி ரேம் அம்சத்துடன் அட்டகாசமாக வெளிவர உள்ளது.

எவ்வளவு ரேம்:

ஷாவ்மி நிறுவனம் கடந்த மார்ச் மாதம் தனது புதிய தயாரிப்புகளை மார்க்கெட்டில் அறிமுகம் செய்தது. அவர்கள் அறிமுகம் செய்த தயாரிப்புகளில் அதிக பட்சமாக 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி தான் இருந்து வந்தது. அதுவும், ரெட்மி நோட் 9 ப்ரோ, ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் இந்த இரு ஸ்மார்ட் மொபைல்களை தான் அறிமுகம் செய்து இருந்தது.

Redmi Note 9 Pro Max
Redmi Note 9 Pro Max

தற்போது, அதன் புது தயாரிப்பான ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட் மொபைல் நாளை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது குறித்து ரெட்மி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளது. அதில், இந்த ஸ்மார்ட் மொபைலின் சிறப்பு அம்சம் குறித்தும் தெரிவித்து உள்ளது.

சிறப்பு அம்சங்கள்:

  • தொடு திரை: 6.67 இன்ச் டிஸ்ப்ளே
  • கேமரா(பின்புறம்) – 4 காமெராக்கள், 64 மெகா பிக்சல்
  • கேமரா(செல்பி) – 32 மெகா பிக்சல்
  • மெமரி – 128 ஜிபி
  • விலை – 19,990 (இந்தியா மதிப்பில்)

இது போக 3.5mm, 5,020mAh சக்தி கொண்ட பேட்டரி, ப்ளூடூத், வைஃபை, 33 வோல்ட் சார்ஜ்ர் மற்றும் USB டைப் சி போன்றவை வழங்க படுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

T20 உலக கோப்பை 2024: மே மாதத்தில் அமெரிக்கா செல்லும் இந்திய அணி.. முழு விவரம் உள்ளே!!

இந்தியாவில் IPL தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை நாம் அறிவோம். இத்தொடருக்கு பிறகு வரும் ஜூன் மாதம் 2ம் தேதி முதல் T20...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -