ஜாதியை வைத்து ரித்விகாவின் அழகை வர்ணித்த ரசிகர் – வைரல் ட்வீட்..!

0

நடிகை ரித்விகா சமூகவலைதளத்தில் அவரது ஜாதியை கொண்டு ரசிகர்களுடன் சண்டை போட்டுக் கொண்ட ட்வீட் வைரலாகி வருகிறது.

நடிகை ரித்விகா..!

தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமான நாயகியாக வலம் வருபவர் ரித்விகா.இவர் மெட்ராஸ் படத்தின் மூலம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றார். அதனைத் தொடர்ந்து கபாலி போன்ற பல பெரிய படங்களிலும் நடித்து வருகிறார்.

சினிமாவில் என்னதான் ஜாதி மதம் பேதம் இல்லை என ஒருபக்கம் படம் எடுத்தாலும் ஜாதியை மையப்படுத்தியும் சில திரைப்படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இன்னமும் ஜாதி வெறியை கொண்டு படமெடுத்து கொண்டிருக்கும் இயக்குனர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

“நாங்கள் சட்டத்தை மதிப்பவர்கள் ” – சைப் அலி கான் சொல்கிறார்..!!

இந்நிலையில் ரித்விகா சமூகவலைதளத்தில் அவரது ஜாதியை கொண்டு ரசிகர்களுடன் சண்டை போட்டுக் கொள்வதும், ரசிகர்களும் அவரின் சாதியை இழிவாக பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த வகையில் ஒருவர் ரித்விகாவின் ஜாதியை குறிப்பிட்டு இந்த பருவத்திலே எஸ்சி பொண்ணுங்க கூட அழகாகத் தான் தெரியுது என குறிப்பிட்டிருந்தார். அதற்கு உடனடியாக ரித்திகா தலித் சமூகத்தினரை குறிப்பிட்டது பலருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here