பிரபல நடிகையான ஜோதிகா 90ஸ் காலகட்டத்தில் பல ஹிட் படங்களில் நடித்து பிரபலமானவர். 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் இடத்தில் எக்கச்சக்க புகழை பெற்றிருந்தார். குஷி, பூவெல்லாம் உன் வாசம், பூவெல்லாம் போன்ற படங்கள் அவருக்கு வேற லெவெலில் ஹிட் கொடுத்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அவரது அந்த துறுதுறுப்பான நடிப்புக்கு தான் ரசிகர்கள் அதிகமாக இருந்தனர். அதுமட்டுமில்லாமல் தன்னுடன் 10 படங்களுக்கு மேல் இணைந்து நடித்திருந்த சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் தான் இப்பொழுது சிறந்த ஜோடிக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகின்றனர்.
39 வயது பிரபல இளம் நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி!
ஜோதிகா இப்பொழுது சூர்யா தன்னை பார்த்து கொள்ளும் விதத்தை பற்றி பல இன்டெர்வியூக்களில் கூறியுள்ளார். இப்படி இருக்க ஜோதிகா தனது அப்பா மற்றும் ஒட்டுமொத்த குடும்பத்துடனும் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. சூர்யாவின் மாமனாரா?? இது ஜோதிகாவை அப்படியே உரிச்சு வச்சு இருக்காரே.. என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.