தென்னிந்திய தமிழ் சினிமாவில் சிம்ம சொப்பனமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் ஆரம்பத்தில் பல கேலி கிண்டலுக்கு ஆளான போதிலும், அதையெல்லாம் வெற்றிக்கு படிக்கல் ஆக்கி, தற்போது தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக உயர்ந்திருக்கிறார். ஏன் சொல்லப்போனால் இவருக்கு Haters ஆக இருந்தவர்கள் கூட தற்போது அவரின் ரசிகனாக மாறியுள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அந்த அளவுக்கு ரசிகர்களின் தேவையை பூர்த்தி செய்து வருகிறார் தளபதி. சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியான எல்லா திரைப்படமும் 100 கோடிக்கு மேல் வசூலை வசூலித்து வரும் நிலையில் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இதற்கிடையில் இவர் அரசியலில் குதிக்கப் போகிறார் என்று சோசியல் மீடியாவில் செய்திகள் பரவி வந்தன.
தமிழக பள்ளி மாணவர்களே.., எல்லாத்துக்கும் ரெடியா இருந்துக்கோங்க.., ஷாக் நியூஸ் வெளியீடு!!
அதற்கேற்ப அவரும் தனது மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு பல விதத்தில் உதவி செய்து வருகிறார். ஏன் 2026ல் சட்டப்பேரவையில் அவர் போட்டியிட்டாலும் சொல்றதுக்கு ஒன்னும் இல்லை. இந்நிலையில் அவருடைய சிறிய வயதில் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் நம்ம தளபதியா? இது என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.