TNPSC Group 1, 2 & 2A தேர்வர்கள் கவனத்திற்கு…, உங்களுக்காகவே வெளியான முக்கிய அறிவிப்பு!!

0
TNPSC Group 1, 2 & 2A தேர்வர்கள் கவனத்திற்கு..., உங்களுக்காகவே வெளியான முக்கிய அறிவிப்பு!!
TNPSC Group 1, 2 & 2A தேர்வர்கள் கவனத்திற்கு..., உங்களுக்காகவே வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக TNPSC தேர்வாணையமானது போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த போட்டி தேர்வில், துணை ஆட்சியர், துணைக் கண்காணிப்பாளர், உதவி ஆணையர் (வணிகவரி), கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், நில நிர்வாகத்தின் துணை தாசில்தார் உள்ளிட்ட பல உயரிய பதவிகளை பூர்த்தி செய்வதற்காக குரூப் 1, 2 மற்றும் 2A தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த குரூப் 1, 2 மற்றும் 2A தேர்வுக்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இத்தகைய தேர்வுகளுக்கு தயாராக்குவதற்காகவே Examsdaily நிறுவனம் சிறப்பு சலுகையுடன் பயிற்சி வகுப்புகள், BOOK MATERIALS உள்ளிட்டவற்றை அறிவித்துள்ளது.

அதவாது,

  • ரூ. 6000 மதிப்பில் COURSE PACK
  • இலவச BOOK MATERIALS
  • இலவச TEST PACK

இவை அனைத்தும் வரும் ஜூன் 5ம் தேதி வரை மட்டுமே கிடைக்கும் என்பதால் குரூப் 1, 2 மற்றும் 2A தயாராகும் தேர்வர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த சலுகை குறித்து மேலும் விவரங்களுக்கு 8101234234 என்ற எண்ணை WHATSAPP அல்லது CALL செய்து தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here