குக் வித் கோமாளி பிரபலமான மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மணிமேகலை:
சின்னத்திரையில் பல ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் தான் விஜே மணிமேகலை. அப்படி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வந்த இவர், டான்ஸ் கோரியோகிராபர் ஹுசைன் என்பவரை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் வாய்ப்பை தேடி அலைந்த அவருக்கு, குக் வித் கோமாளி ஷோ தான் மிகப்பெரிய பெருமை தேடித் தந்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தொடர்ந்து மூன்று சீசன்களில் கோமாளியாக மக்களை கவர்ந்த இவர், நான்காவது சீசனில் திடீரென வாக்கவுட் செய்து வெளியே சென்றார். இவர் வெளியேறியது பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது வரை அவர் ஏன் வெளியேறினார் என்று உண்மையான காரணம் தெரியவில்லை. இது ஒரு பக்கம் இருக்க தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
பாலாடை மேனியை, பக்குவமாக காட்டி இளசுகளை கிறங்கடிக்கும் ரேஷ்மா., மயங்கி நிற்கும் ரசிகர்கள்!!
அதன்படி அவர் எடுக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் குண்டாக காட்சியளிக்கிறார். ஒருவேளை அவர் கர்ப்பமாக இருக்கிறாரா என்று சில நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அவர் கர்ப்பமாக இருந்தால் சந்தோஷம் தான் என்று ரசிகர்களும் கூறி வருகின்றனர்.
View this post on Instagram