பாலாடை மேனியை, பக்குவமாக காட்டி இளசுகளை கிறங்கடிக்கும் ரேஷ்மா., மயங்கி நிற்கும் ரசிகர்கள்!!

0
பாலாடை மேனியை, பக்குவமாக காட்டி இளசுகளை கிறங்கடிக்கும் ரேஷ்மா., மயங்கி நிற்கும் ரசிகர்கள்!!
பாலாடை மேனியை, பக்குவமாக காட்டி இளசுகளை கிறங்கடிக்கும் ரேஷ்மா., மயங்கி நிற்கும் ரசிகர்கள்!!

கோலிவுட் திரையில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்தவர் தான் நடிகை ரேஷ்மா. ஒரு சில படங்களில் நடித்துள்ள இவர் சின்னத்திரையில் எக்கசக்க சீரியல்களில் நடித்துள்ளார். இதன் பிறகு தான் இவருக்கு பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இதை தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவாக நடிக்க கமிட்டானார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இந்த சீரியலில் இவரது தனித்துவமான நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுபோக தற்போது இவர் சீதாராமன் என்ற சீரியலில் நெகட்டிவ் ரோலிலும் நடித்து வருகிறார். இப்படி சீரியலில் பிஸியாக நடித்து வரும் இவர் அவ்வப்போது தன் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் தனது கிளாமர் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் ஷேர் செய்து வருகிறார்.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 42% உயர்வு…, அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நியூ க்ளிக்ஸ் சிலவற்றை பதிவிட்டுள்ளார். இதில் பிளாக் கலர் உடை அணிந்த இவர் பாலாடை மேனியை கியூட்டாக காட்டி விதவிதமாக கிளாமர் போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த பிக்குகளை பார்த்த ரசிகர்கள் எக்கசக்க லைக்குகளையும் கமெண்டுகளையும் குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here