அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்., அடிப்படை சம்பளம் ரூ.26,000க்கு மேல்??? வெளியான அறிவிப்பு!!!

0
அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்., அடிப்படை சம்பளம் ரூ.26,000க்கு மேல்??? வெளியான அறிவிப்பு!!!

நாட்டில் 7வது ஊதியக்குழு பரிந்துரை படி மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி (DA) 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக அண்மையில் உயர்த்தப்பட்டது. மீண்டும் ஜூலை மாதத்திற்கான DA உயர்வு விரைவில் அறிவிக்க உள்ளதாக வட்டாரங்களில் தகவல் கசிந்த வண்ணம் உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் உயர இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது மத்திய அரசு ஊழியர்களுக்கு ஃபிட்மெண்ட் ஃபேக்டர் மூலம் ஊதிய உயர்வு கணக்கிடப்படுகிறது. தற்போது 7வது ஊதியக்குழு பரிந்துரையின் படி ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆக உள்ளது.

அரசு பள்ளி மாணவர்களே.., கோடை விடுமுறையில் சிறப்பான சலுகை.., முக்கிய அறிவிப்பு!!

இந்த ஃபிட்மெண்ட் ஃபாக்டரை 3.68 ஆக உயர்த்தினால் ஊழியர்களுக்கு DA, HRA உள்ளிட்ட அலவன்ஸ் இல்லாமல் அடிப்படை சம்பளம் மட்டுமே ரூ.26,000க்கு மேல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஃபிட்மெண்ட் ஃபாக்டரை உயர்த்த வேண்டும் என அரசு ஊழியர்கள் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here