டெல்லி அணியை எதிர்கொள்ளும் CSK படை…, சேப்பாக்கத்தில் வெற்றிக் கொடியை பறக்க விட போவது யார்??

0
டெல்லி அணியை எதிர்கொள்ளும் CSK படை..., சேப்பாக்கத்தில் வெற்றிக் கொடியை பறக்க விட போவது யார்??
டெல்லி அணியை எதிர்கொள்ளும் CSK படை..., சேப்பாக்கத்தில் வெற்றிக் கொடியை பறக்க விட போவது யார்??

ஐபிஎல் தொடரில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட உள்ளது.

ஐபிஎல்:

ஐபிஎல் 16 வது சீசன் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், இன்று தனது 12வது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட இருக்கிறது. இன்றைய போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றால், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பிரகாசமாகும்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆனால், டெல்லி அணிக்கோ இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாலும் பிளே ஆப் வாய்ப்பு என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது. இருப்பினும், புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் டெல்லி அணி நடப்பு ஐபிஎல் தொடரை, மோசமான சீசனாக மாற்ற எண்ணாது. எனவே, CSK அணிக்கு கடுமையாக நெருக்கடி கொடுக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டிக்கான இரு அணிகளில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவனை பின்வருமாறு காணலாம்.

RCB யை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முன்னேறிய மும்பை இந்தியன்ஸ்…, பிளே ஆப் வாய்ப்பை பெறுமா??

CSK அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:

  • ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம் எஸ் தோனி (சி), தீபக் சாஹர், மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே மற்றும் மஹீஷ் தீக்ஷனா.
  • DC அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:
    ஃபில் சால்ட், டேவிட் வார்னர் (சி), மிட்செல் மார்ஷ், ரிலீ ரோசோவ், மணீஷ் பாண்டே, அக்சர் படேல், அமன் கான், முகேஷ் குமார், கலீல் அகமது, குல்தீப் யாதவ் மற்றும் இஷாந்த் சர்மா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here