கோலிவுட் திரையில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் தான் நடிகை கிரண். இவர் ஜெமினி திரைப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வந்தார். இதை தொடர்ந்து அடுத்தடுத்து எக்கசக்க படங்களில் பிரபல ஹீரோக்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்து புகழின் உச்சிக்கு சென்றார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதன் பிறகு ஒரு கட்டத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனால் அம்மணி தனது கட்டழகு மேனியை விதவிதமாக காட்டி இளசுகளை கவர தொடங்கினார். இதை தொடர்ந்து தான் இவரது இன்ஸ்டா பக்கத்தை மில்லியன் கணக்கான ரசிகர்கள் பாலோவ் செய்ய தொடங்கினர்.
அப்படி தன்னை பாலோவ் செய்யும் ரசிகர்களை குஷிப்படுத்துவதில் இவர் ஒருபோதும் குறை வைப்பதில்லை. அந்த வகையில் தற்போது இவர் தனது நியூ கிளிக்குகள் சிலவற்றை இதில் ஷேர் செய்துள்ளார். அதில் மாடர்ன் உடை அணிந்த அம்மணி பார்ப்பவர்கள் கண்கள் கூசும்படி விதவிதமாக கிளாமர் போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த பிக்ஸர்களை பார்த்த ரசிகர்கள் இவரை வர்ணித்து கமெண்ட் மற்றும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
உன்கூட 100 வருஷம் வாழனும்.., பூமிகா நியாபகம் இருக்கா?? கணவருடன் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா??