உன்கூட 100 வருஷம் வாழனும்.., பூமிகா நியாபகம் இருக்கா?? கணவருடன் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா??

0
உன்கூட 100 வருஷம் வாழனும்.., பூமிகா நியாபகம் இருக்கா?? கணவருடன் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா??
உன்கூட 100 வருஷம் வாழனும்.., பூமிகா நியாபகம் இருக்கா?? கணவருடன் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா??

ஜில்லுனு ஒரு காதல், பத்ரி, ரோஜா கூட்டம் போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலமானவர் தான் நடிகை பூமிகா. அதிலும் இவர் நடித்த ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் வரும் “உன்கூட 100 வருஷம் வாழனும்” டயலாக் இன்று வரை ட்ரெண்டிங்கில் உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். இப்படி சினிமாவில் படு பிசியாக இருந்து வந்த இவர் திருமணத்திற்கு பிறகு சிறிது காலம் சினிமாவுக்கு கேப் விட்டார். ஆனால் இப்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.

பீட்டர் பால் என் புருசனும் இல்ல.., நான் அவரு பொண்டாட்டியும் இல்ல.., வெளுத்து வாங்கிய வனிதா!!

அந்த வகையில் சமீபத்தில் கூட சல்மான் கான் நடித்த சசி கா பாய் கசி கா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் பர்சனல் வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் பரத் தாக்கூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இப்படி சந்தோஷமாக வாழ்ந்து வரும் பூமிகா தன் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த போட்டோவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here