குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகையாக திகழும் அனிகா இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அனிகா
தமிழில் விசுவாசம், என்னை அறிந்தால், மிருதன் போன்ற படங்களில் நடித்து ஹிட் கொடுத்தவர் தான் அனிகா. இவர் இப்போது மலையாள சினிமாவில் பிசியாக நடித்து பட்டையை கிளப்பி வருகிறார். இப்படி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இப்படி எப்போதும் பிசியாக இருக்கும் அனிகா இன்ஸ்டாவில் அடிக்கடி தலை காட்டி வருகிறார். இவர் இன்ஸ்டாவில் வெளியிடும் புகைப்படங்களை பார்ப்பதற்காகவே ஏகப்பட்ட இளசுகள் இவரை பின் தொடர்கின்றனர்.
இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிய அம்மணியை கையில் பிடிக்கவே முடியவில்லை. இப்போது கூட குடும்ப பெண்ணாக சேலை கட்டி ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் போஸ் கொடுத்துள்ளார்.