PS 2 இசை வெளியீட்டு விழாவுக்கு ரெடியா? தேதியை அறிவித்த பொன்னியின் செல்வன் டீம்., ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான்!!

0
PS 2 இசை வெளியீட்டு விழாவுக்கு ரெடியா? தேதியை அறிவித்த பொன்னியின் செல்வன் டீம்., ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான்!!
PS 2 இசை வெளியீட்டு விழாவுக்கு ரெடியா? தேதியை அறிவித்த பொன்னியின் செல்வன் டீம்., ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான்!!

பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா தேதி குறித்து படக்குழுவினர் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

பொன்னியின் செல்வன் திரைப்படம்:

தென்னிந்திய தமிழ் திரையுலகின் அனைத்து இயக்குநர்களின் கனவுத் திரைப்படமான பொன்னியின் செல்வன் மணிரத்னம் படைப்பில் பிரம்மாண்டமாக உருவானது. இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பலத்த வரவேற்பு பெற்று வசூல் சாதனை படைத்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகிறது. இதனிடையே 2ம் பாகத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், அக நக பாடல் உள்ளிட்டவை வெளியீட்டு ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா தேதி குறித்து படக்குழுவினர் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்..

ப்ப்பா.., என்ன கண்ணுடா.., இளசுகளை இம்சைப்படுத்தும் அனிகா.., ஏங்கி தவிக்கும் இளவட்டங்கள்!!!

அதாவது, பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தின் இசை மற்றும் டிரைலர் வருகிற மார்ச் 29ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி இசை மற்றும் டிரைலர் நிகழ்ச்சி எங்கே நடக்க போகிறது என்று படக்குழுவினர் தெரிவிக்க வில்லை. கூடிய விரைவில் அதையும் அறிவிப்பார்கள் என ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here