நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘விடுதலை 1’ திரைப்படம் மார்ச் 31 ஆம் தேதியன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலை திரைப்படம் ரிலீஸ்
நகைச்சுவை நடிகர் சூரி கதைநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘விடுதலை 1’. பிரபல வெற்றிப்பட இயக்குனர் திரு.வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி, விஜய் சேதுபதி, கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோரது நடிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் ட்ரைலர் மார்ச் 8 ஆம் தேதியன்று வெளியானது. இந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023: போட்டியில் வெற்றி பெற உமேஷ் யாதவ் செய்த விஷயம்!!!
அந்த வகையில், ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருக்கும் ‘விடுதலை 1’ திரைப்படம் மார்ச் 31 ஆம் தேதியன்று திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூரி இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாகவும், விஜய் சேதுபதி மக்களின் நாயகனாகவும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.