உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023: போட்டியில் வெற்றி பெற உமேஷ் யாதவ் செய்த விஷயம்!!!

0
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023: போட்டியில் வெற்றி பெற உமேஷ் யாதவ் செய்த விஷயம்!!!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023: போட்டியில் வெற்றி பெற உமேஷ் யாதவ் செய்த விஷயம்!!!

இந்தியா, ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-1 என இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் மோசமான ஆட்டத்தால் ரசிகர்கள் பலரும் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்-க்கு முன்னேறி இருந்தது. இந்த போட்டியில் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வதற்காக வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் உஜ்ஜயினியில் உள்ள உலகப்புகழ்பெற்ற மஹாகாலேஷ்வரிடம் அருளை பெறுவதற்காக சென்றுள்ளார்.

IPL: டெத் ஓவரில் அதிக சிக்ஸர்களை பறக்கவிட்ட CSK வின் தல தோனி…, வெளியான டாப் 10 லிஸ்ட் இதோ!!

தற்போது உமேஷ் யாதவ் மற்றும் அவரது மனைவியுடன் பிரார்த்தனையில் உள்ள போது எடுத்த போட்டோ இணையத்தில் வைரலாகி வரவேற்புகளை பெற்று வருகிறது. முன்னதாக விராட் கோஹ்லி, KL ராகுல் உள்ளிட்ட பிரபல வீரர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here