இந்திய சினிமா துறையில் முன்னணி நடிகையாக ரசிகர்கள் மத்தியில் வலம் வருபவர் தான் ஹன்சிகா மோத்வானி. இவர் ஹிந்தி திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்பிறகு ”தேசமுதுரு” என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதைத்தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை, எங்கேயும் காதல், வேலாயுதம் என அடுத்தடுத்து பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து பிரபலமடைய தொடங்கினார். இந்நிலையில் இவர் சோஹைல் என்ற தனது நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தன் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவ்வப்போது சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வருகிறார்.
அஜித் ரசிகர்களே ஹாப்பி நியூஸ்.., “துணிவு” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியீடு!!
இந்நிலையில் இவர் hotstar டிஸ்னியில் தனது திருமண நிகழ்வுகள் அடங்கிய love shaadi drama என்ற குறும்படத்தில் நடித்து வருகிறார். இதனால் இவர் இந்த drama ஷூட்டிங்கிற்காக அழகாக மாடல் உடை அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்து, அதை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும் இந்த drama வரும் 10 தேதி திரைக்கு வரும் என குறிப்பிட்டுள்ளார்.