தமிழ் சின்னத்திரையில் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை திரட்டியுள்ளார் நடிகை ஆலியா மானசா. இவர் முதன் முதலில் கலைஞர் தொலைக்காட்சியில் நடன ஆசிரியர் கலா மாஸ்டர் அவர்களின் ‘மானாட மயிலாட’ என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதை தொடர்ந்து விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தார். இதன் பிறகு தற்போது இவர் சன் தொலைக்காட்சியில் ”இனியா” என்ற சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.
“கொரோனா குமார்” படத்தில் சிம்புக்கு பதில் பிரதீப் ரங்கநாதன் தானா? இயக்குனர் கோகுல் விளக்கம்!!
இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கியூட்டாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இவர் தன்னுடைய இமைகள் மற்றும் புருவங்களை அழகு படுத்தி கொள்ள ஒரு beauty பார்லருக்கு சென்றுள்ளார். அங்கு அவரது புருவங்களை அழகாக மாற்றி கொடுத்த அந்த beautician க்கு கியூட்டாக நன்றி கூறியுள்ளார்.
View this post on Instagram