விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ரியாலிட்டி கேம் ஷோ தான் ”அண்டா கா கசம்”. இந்த ஷோவை மா. கா. பா. ஆனந்த் தொகுத்து வழங்கி வருகிறார். இதில் விஜய் டிவி பிரபலங்கள் போட்டியாளராக பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த ஷோ இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
மேலும் இதுவரை ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 விஜய் டிவியில் ஒளிபரப்பி வந்த ‘அண்டா கா கசம்’ நிகழ்ச்சியின் கிராண்ட் finale எபிசோட் வரும் வாரங்களில் வர இருக்கிறது. இந்த நிலையில் விஜய் டிவியின் இயக்குனர் தாம்சன் அவர்கள் இன்ஸ்டாவில் ஒரு போஸ்ட் ஒன்றை செய்துள்ளார்.
பள்ளி தோழனுடன் கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் டும் டும் டும்?? உண்மையை சொன்ன தாயார் மேனகா!!
அதில் ”உங்க அபிமான மிக்க கலக்கப்போவது யாரு சாம்பியன் 4 சீசன் கூடிய விரைவில் ஞாயிறுகளில் உங்கள் விஜய் டிவியில் வர இருக்கிறது” என்ற கூறியுள்ளார். இதை வைத்து பார்க்கும்போது ‘அண்டா கா கசம்’ ஷோவிற்கு replacement டாக ”கலக்கப்போவது யாரு சாம்பியன் 4 ” நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என தெரியவருகிறது.