பள்ளி தோழனுடன் கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் டும் டும் டும்?? உண்மையை சொன்ன தாயார் மேனகா!!

0
நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து பரவி வரும் செய்தி பற்றி அவருடைய அம்மா பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து பரவி வரும் செய்தி பற்றி அவருடைய அம்மா பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து பரவி வரும் செய்தி பற்றி அவருடைய அம்மா பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகை கீர்த்தி சுரேஷ்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முக்கிய பிரபலமாக இருந்து வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் ரஜினிமுருகன், ரெமோ, பைரவா போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். இதனை தொடர்ந்து மாமன்னன், சைரன், ரகு தாத்தா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த நிலையில் சமீபகாலமாக இவரும் தளபதி விஜய்யும் கல்யாணம் செய்ய போவதாகவும், அதற்காக விஜய் தனது ஆசை மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்யப் போவதாக ஒரு செய்தி சோசியல் மீடியாவில் தீயாக பரவி வந்தது. இதனால் ரசிகர்கள் அனைவரும் கோபம் அடைந்தனர். அதுமட்டுமின்றி கீர்த்தி சுரேஷ் தன்னுடன் பள்ளியில் படித்த ஒருவரை கல்யாணம் செய்ய போகிறார் என்றும் தகவல் வெளியானது.

சூர்யா – அஜித் பட பிரபலம் டப்பிங்  திடீர் மரணம்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கீர்த்தி சுரேஷ் தாய் மேனகா விளக்கம் அளித்துள்ளார். அவர், சோசியல் மீடியாவில் பரவி வரும் செய்தி முழுக்க முழுக்க தவறானது. அதை யாரும் நம்பாதீர்கள். மேலும் சோசியல் மீடியாவின் தீனிக்காக இந்த மாதிரி வதந்திகளை எழுப்பி வருகின்றனர் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here