சென்னையில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பொதுமக்களின் விரைவு பயணங்களுக்கு மெட்ரோ ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ சேவையை விரிவாக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதால் வாகன போக்குவரத்து பாதைகள் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளன.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவை முடக்கப்பட்டதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளனர். அதாவது சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரை கோயம்பேடு வழியாக செல்லும் மெட்ரோ சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்தனர்.
அஞ்சல் துறையில் இப்படி ஒரு காப்பீடு திட்டமா? ஆண்டுக்கு ரூ. 399 செலுத்தி ரூ.10 லட்சம் பெறலாம்!!
இந்நிலையில் லிம்கா நகர் to விமான நிலையம் மற்றும் சென்னை சென்ட்ரல் to பரங்கிமலை செல்லும் மெட்ரோ ரயில்களின் பாதை சரி செய்யப்பட்டதால் மெட்ரோ ரயில் வழக்கம்போல் இயங்கும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.