பிக் பாஸ் நிகழ்ச்சியில், மைனா நந்தினிக்கு பிக் பாஸ் எதிர்பாராத சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்து அவரை ஆச்சரியத்தில் மூழ்க செய்துள்ளார்.
மைனா கொண்டாட்டம்:
பிக் பாஸ் நிகழ்ச்சி 102 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ப்ரோமோவில், அமுதவாணனுக்கு பிக் பாஸ் எதிர்பாராத சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்தார். அதாவது மக்களுக்கு நகைச்சுவை நடிகனாக மட்டுமே தெரிந்த அமுதவாணன், இங்கிருந்து வெளியே போகும்போது முழு கலைஞனாக போகிறார் என கூறி அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இவரைத் தொடர்ந்து மைனா நந்தினி வீட்டில், இதுவரை நடந்து கொண்ட அனைத்து நினைவுகளையும் அவருக்கு ஞாபகப்படுத்தியுள்ளார். இதுவரை வீட்டில் இருந்த, அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்த்து மைனா ஆச்சரியப்பட்டு கொண்டார்.
ஹாலிவுட் புகழ் மார்வெல் படங்களில் நடிக்கும் ஜூனியர் என் டி ஆர்? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!
இதைத்தொடர்ந்து, எல்லாரையும் தொடர்ந்து சிரிக்க வைத்துக் கொண்டே இருக்கும் இந்த மைனா, சுதந்திரமாக வெளியில் பறக்க என்னுடைய வாழ்த்துக்கள் என பிக் பாஸ் அவரை மனதார வாழ்த்துகிறார். இது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.