சும்மா மார்டர்ன் ட்ரெஸில் கலக்குறீங்களே.., ஆல்யா மானசா கியூட் கிளிக்கால் சொக்கிய ரசிகர்கள்!!!

0
சும்மா மார்டர்ன் ட்ரெஸில் கலக்குறீங்களே.., ஆல்யா மானசா கியூட் கிளிக்கால் சொக்கிய ரசிகர்கள்!!!
சும்மா மார்டர்ன் ட்ரெஸில் கலக்குறீங்களே.., ஆல்யா மானசா கியூட் கிளிக்கால் சொக்கிய ரசிகர்கள்!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் தான் ஆல்யா மானசா. இவர் அதே சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்படி இருக்கையில் கொஞ்ச நாள் சீரியலில் நடிப்பதில் இருந்து பிரேக்கெடுத்த இவர் இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வாரிசு படத்தில் நடித்த ராஷ்மிகாவுக்கு இத்தன கோடி சம்பளமா?? ஒரே மார்க்கெட்ல எங்கையோ போயிட்டீங்க!!!

இந்நிலையில் இன்ஸ்டாவில் ஆக்ட்டிவாக இருக்கும் ஆல்யா மானசா நாள்தோறும் ரீல்ஸ் மற்றும் போட்டோஸ் போடுவது வழக்கம். அந்தவகையில் துபாயில் எடுத்த போட்டோ ஒன்றை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here