வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் புது அப்டேட்., இனி இதெல்லாம் status இல் வைக்க முடியாது! மெட்டா அதிரடி!!

0
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் புது அப்டேட்., இனி இதெல்லாம் status இல் வைக்க முடியாது! மெட்டா அதிரடி!!
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் புது அப்டேட்., இனி இதெல்லாம் status இல் வைக்க முடியாது! மெட்டா அதிரடி!!

உலகெங்கும் உள்ள பெரும்பாலான மக்கள் அதிகம் பயன்படுத்தும் வாட்ஸ்அப் தளத்தில், பயனர்கள் வைக்கும் ஸ்டேட்டஸ் குறித்த முக்கிய விதிமுறையை மெட்டா அறிவித்துள்ளது.

மெட்டா அறிவிப்பு:

உலகெங்கும் உள்ள பலதரப்பட்ட மக்கள் பயன்படுத்தும் சமூக வலைதள ஆப்களில் ஒன்று வாட்ஸ்அப். தொடர்ந்து, பல்வேறு விதமான புதுப்புது அப்டேட்டுகளை மெட்டா நிர்வாகம் தங்கள் பயனர்களுக்கு நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் தங்கள் குரல் பதிவுகளை வைக்கும் அப்டேட்டை, விரைவில் கொண்டு வரப் போவதாக அறிவித்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனைத் தொடர்ந்து தற்போது whatsapp ஸ்டேட்டஸில் மேலும் ஒரு அப்டேட்டை கொண்டு வந்துள்ளது. அதாவது வாட்ஸ்அப் டிஜிட்டல் விதிகளுக்கு புறம்பாக, பயனர்கள் வைக்கும் ஸ்டேட்டஸ் களுக்கு எதிராக புகார் அளிக்கும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக மெட்டா அறிவித்துள்ளது.

மீண்டும் உயர்ந்த பால் விலை.., இதுக்கு இல்லையா ஒரு End?அரசின் அறிவிப்பால் பொது மக்கள் ஷாக்!!

டெஸ்க்டாப் பயனர்கள் ஆபாச மற்றும் மனதை புண்படுத்தும் வகையிலான ஒரு ஸ்டேட்டஸை வைத்தால் அதற்கு எதிராக சம்பந்தப்பட்டவர்கள் புகார் அளிக்க முடியும். இந்த அம்சம் அடுத்த ஆண்டு முதல் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என மெட்டா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here