ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டா பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் இணையவாசிகளிடம் வைரலாகி வருகிறது.
ஷிவானி நாராயணன்
விஜய் டிவியில் பிரபல கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் ஷிவானி நாராயணன். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் அதிகரிக்க தொடங்கியது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதன்படி விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகவும், பாலாஜியின் வீட்டில் விசேஷம் ஆகிய படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். இதன் பிறகு நாய் சேகர் ரிட்டன்ஸ் போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இப்படி தொடர்ந்து பிஸியாக இருக்கும் ஷிவானி அவ்வப்போது இணையத்தில் தனது அழகிய புகைப்படங்களை பதிவிட்டு தான் வருகிறார். இப்போது கூட அவர் வெளியிட்டுள்ள கலக்கலான புகைப்படம் இணையத்தையே கதிகலங்க வைத்து வருகிறது.
ரஜினியால் கெட்டுப்போன கே.எஸ்.ரவிக்குமாரின் கனவு திரைப்படம்.., இயக்குனர் எடுத்த பகிரங்க முடிவு!!!
அந்தப் புகைப்படத்தை பார்த்த இளவட்டங்கள் நாட்டுக்கட்டையை விட நீங்க சரி கட்டையா இருக்கீங்களே அப்படின்னு வர்ணித்து தள்ளுகின்றனர். அவர் வெளியிட்டு இருக்கும் இந்த போட்டோ இன்ஸ்டா இளசுகளை கிறங்கடித்து வருகிறது.