விஷாலை கழட்டிவிட்ட அவரது Ex-காதலி.., இப்போ என்ன பண்றாங்க தெரியுமா?? கசிந்த தகவல்!!

0
விஷாலை கழட்டிவிட்ட அவரது Ex-காதலி.., இப்போ என்ன பண்றாங்க தெரியுமா?? கசிந்த தகவல்!!
விஷாலை கழட்டிவிட்ட அவரது Ex-காதலி.., இப்போ என்ன பண்றாங்க தெரியுமா?? கசிந்த தகவல்!!

விஷாலின் முன்னாள் காதலியான அனுஷா அல்லா குறித்த விஷயம் ரசிகர்களிடையே ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

ஆக்டர் விஷால்

தமிழ் படங்களில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால் தற்போது பல படங்களில் கமிட் ஆகி சூட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார். இவர் பற்றிய சர்ச்சைகள் அவ்வப்போது வந்து கொண்டே இருந்தாலும் அதைக் கொஞ்சம் கூட காதில் வாங்காமல் தொடர்ந்து படப்பிடிப்பில் கவனம் செலுத்துகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தற்போது கூட விஷால் நடித்த லத்தி படத்தின் ப்ரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்டது. இதற்கான புகைப்படத்தை கூட விஷால் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படி ஒரு புறம் பிஸியாக இருக்கும் விஷாலுக்கு அண்மையில் தான் காதலித்து வந்த அனுஷா அல்லா உடன் நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்தது.

இதன் பிறகு இவர்கள் இருவரும் அக்டோபர் 9ஆம் தேதி திருமணம் செய்ய உள்ளதாக கூறினர். ஆனால் இவர்கள் இருவருக்கும் ஏதோ சில கருத்து வேறுபாடு காரணமாக இந்த கல்யாணம் நிறுத்தப்பட்டது. மேலும் இது குறித்த எந்த தகவலையும் விஷால் வெளியிடவில்லை.

அடடே.., நாட்டுக்கட்டையும் தாண்டி செம கட்ட ஷிவானி நீங்க.., வர்ணித்து தள்ளிய இளவட்டங்கள்!!

இந்த சூழலில் இவர் காதலித்து வந்ததாக கூறப்படும் அனிஷா தனது சமூக வலைத்தளத்தில் விஷாலுடன் எடுத்த அனைத்து புகைப்படங்களையும் நீக்கி உள்ளார். மேலும் அனுஷா தற்போது அடுத்த கல்யாணத்திற்கு தயாராகி விட்டார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here