பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ள இருப்பதாகவும், அங்கு தன்னுடைய நடவடிக்கைகள் இப்படித்தான் இருக்கும் என்றும் சன் டிவி சீரியல் நடிகை, நேஹா ராமகிருஷ்ணன் பதிவிட்டுள்ளார்.
நடிகை பதிவு:
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாண பரிசு மூலம், சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நேஹா ராமகிருஷ்ணன். இந்தத் தொடரை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான, பாவம் கணேசன் சீரியலில் நாயகியாக களமிறங்கினார். தற்போது இந்த சீரியல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
இதனைத் தொடர்ந்து, நேஹா கன்னடத்தில் ஒளிபரப்பாகி வரும் “பிக் பாஸ் கன்னடா சீசன் 9″ல் ஒரு போட்டியாளராக களமிறங்கி இருக்கிறார். இது குறித்து பதிவிட்ட அவர், நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்பதால் , பிக் பாஸ் வீட்டுக்குள் போக போறேன், அங்கு யாரிடமும் அநாவசியமாக பேச மாட்டேன்.
ஆத்தாடி.., பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர்களுக்கு இவ்வளவு கோடி சம்பளமா?? முழு விபரம் உள்ளே!
என் வேலை, அழகிய நினைவுகளை சேர்த்துக் கொள்வதாக மட்டுமே இருக்கும் என பதிவிட்டுள்ளார். நடிகையின் இந்த என்ட்ரிக்கு, அவருடன் பணியாற்றிய சீரியல் நடிகர் நவீன் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.