தென்னிந்திய திரையுலகில் முக்கிய நடிகையாக இப்பொழுது கலக்கி வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நிதி அகர்வால். திரைக்கு வந்த கொஞ்ச காலத்திலேயே இளசுகள் நெஞ்சில் குடிகொண்டு விட்டார்.
இப்பொழுது கைவசம் 2 படங்களுக்கு மேல் வைத்துள்ளார். என்ன தான் பிஸியாக நடித்து வந்தாலும் அடிக்கடி ரசிகர்களுக்கு தரிசனம் அளிக்கும் விதமாக பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதுதான் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது. தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் இவரது திரைப்படம் கல்லா கட்டி வருகிறது. எடுத்த எடுப்பிலேயே இவருக்கு சிலை வைக்கும் அளவிற்கு சென்றனர்.
இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் கொழுக் மொழுக் அழகில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.