அழகோட மொத்த வடிவம்-னா.. அது ஷிவானி தான் – இளசுகள் மத்தியில் கிறக்கத்தை ஏற்படுத்திய கிளிக்ஸ்!

0
அழகோட மொத்த வடிவம்-னா.. அது ஷிவானி தான் - இளசுகள் மத்தியில் கிறக்கத்தை ஏற்படுத்திய கிளிக்ஸ்!
அழகோட மொத்த வடிவம்-னா.. அது ஷிவானி தான் - இளசுகள் மத்தியில் கிறக்கத்தை ஏற்படுத்திய கிளிக்ஸ்!

விஜய் டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்ட பகல் நிலவு என்ற ஒரே சீரியலின் மூலம் ரசிகர்களின் விருப்ப நாயகியாக மாறியவர் நடிகை ஷிவானி நாரயணன். இவர் இந்த சீரியலை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா ஆகிய தொடர்களில் நடித்தார்.

அப்பொழுது தான் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை நன்கு தக்கவைத்து தற்போது வெள்ளித்திரையில் கால் பதித்துள்ளார். இது வரை விக்ரம் உள்பட ஓரிரண்டு படங்களில் படங்களில் நடித்து உள்ளார் ஷிவானி.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், பம்பர் ஆகிய இவரின் படங்களும் தற்போது வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள அழகிய போட்டோக்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here