அடடடா.., மெழுகு சிலை தான்பா.., ஐஸ்வர்யா மேனன் உத்து பார்த்து வர்ணிக்கும் இளசுகள்!!

0
அடடடா.., மெழுகு சிலை தான்பா.., ஐஸ்வர்யா மேனன் உத்து பார்த்து வர்ணிக்கும் இளசுகள்!!
அடடடா.., மெழுகு சிலை தான்பா.., ஐஸ்வர்யா மேனன் உத்து பார்த்து வர்ணிக்கும் இளசுகள்!!

பிரபல நடிகையான ஐஸ்வர்யா மேனன் இப்பொழுது படவாய்ப்புக்காக தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஐஸ்வர்யா மேனன்

காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யணும் குமாரு, தமிழ்ப்படம் 2 போன்ற படங்களில் நடித்திருந்தவர் தான் ஐஸ்வர்யா மேனன்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆரம்பத்தில் சீரியல்களில் நடித்து வந்தவர் இந்த அளவிற்கு முன்னேறி வந்ததற்கு காரணமே அவரது விடா முயற்சி தான் காரணமே. ஓரளவிற்கு முன்னேறி வந்து கொண்டிருந்த இவருக்கு இப்பொழுது மொத்தமாக சறுக்கல் தான்.

ஏனெனில் அந்த அளவிற்கு எந்த படத்திலும் ஐஸ்வர்யா மேனனை பார்க்க முடியவதில்லை. இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதில் ஒன்று இப்பொழுது ட்ரெண்டிங்காகி வருகிறது. எப்போ பார்த்தாலும் சும்மா கும்முனு தான் இருக்கீங்க ஐஸ்வர்யா என்று ரசிகர்கள் அவரை வர்ணித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here