பிரபல நடிகையான கிரண் இப்பொழுதெல்லாம் தனது முழு பொழுதையும் இணையத்திலேயே கழித்து வருகிறார். சுத்தி முற்றி பார்த்தாலும் அவருக்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லாததால் தான் இப்படி களமிறங்கி விட்டார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
கொஞ்சம் கொஞ்சம் சில படங்களில் நடித்து வந்தார். அதுவும் வில்லியாகவும், சைடு கதாபாத்திரத்திலும் தான் நடித்து வந்தார். இப்பொழுது சுத்தமாகவே வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
அனால் நாயகியாக நடிக்கும்போது எந்த அளவுக்கு மவுசு இருந்ததோ அதே அளவுக்கு தான் இப்பொழுதும் இருந்து வருகிறது. அதனை அப்படியே மெயின்டைன் செய்து வருகிறார் கிரண். 90ஸ் கிட்ஸ்களின் ஆழ பதிந்த கிரணை இப்பொழுது வரை யாராலுமே மறக்க முடியாது.
இணைய பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வரும் கிரண் இப்பொழுது திம்சுகட்டையாக போஸ் கொடுத்துள்ளார். இந்த தரிசனம் இன்னைக்கு போதும் என்று ரசிகர்கள் அந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.