அப்புறம் என்ன.. சீக்கிரம் கல்யாணத்தை பண்ணுங்க – ஆல்யா, சஞ்சீவை தொடர்ந்து அடுத்த விஜய் டிவி ஜோடி ரெடி!!

0
அப்புறம் என்ன.. சீக்கிரம் கல்யாணத்தை பண்ணுங்க - ஆல்யா, சஞ்சீவை தொடர்ந்து அடுத்த விஜய் டிவி ஜோடி ரெடி!!

சினிமா நடிகர்களை போல தற்போது சீரியல் நடிகர்களும் காதல் திருமணம் செய்து கொள்வது தற்போது அதிகம் நடக்கிறது. செந்தில் ஸ்ரீஜா, ஆல்யா சஞ்சீவ், ஆர்யன் ஷபானா என்ற காதல் திருமணம் செய்த சின்னத்திரை நடிகர்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே தான் போகும்.

அந்த லிஸ்டில் புதிதாக ஒரு ஜோடி இணையவுள்ளனர். அது வேற யாரும் இல்லை அமீர் மற்றும் பாவ்னி தான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தே அமீர் தன் காதலை சொல்லி பாவ்னி விருப்பத்திற்காக காத்து இருந்து வந்தார். தற்போது இந்த ஜோடி பிபி நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றியும் பெற்றுள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த சமயத்தில் பாவ்னி அமீர் மீது உள்ள காதலை உறுதிப்படுத்தி கல்யாணம் வரை குறிப்பிட்டு ஒரு பதிவை இன்ஸ்டா பக்கத்தில் போட்டுள்ளார். ‘அந்த நாளிற்காக காத்து கொண்டுள்ளேன்.. நீ எப்பொழுதும் என்னுடையவன்.. ஐ லவ் யூ’ என இவர் போட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Pavni (@pavani9_reddy)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here