இல்லத்தரசிகளே கவரும் விதமாக இப்பொழுது தொடர்ந்து புதுப்புது சீரியல்கள் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றனர். வெள்ளித்திரையை விட சின்னத்திரைக்கு தான் இப்பொழுது அதிக மவுசு இருந்து வருகிறது. சன் டிவி முதல் விஜய் டிவி வரை பல சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்நிலையில் இந்த சீரியலில் இருந்து டாப் நாயகிகளின் லிஸ்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இந்த லிஸ்டில் சன் டிவி சீரியல் நாயகிகள் தான் அதிகமாக இடம் பெற்றுள்ளனர். அதாவது முதல் இடத்தில் கயல் சீரியலில் நாயகியாக நடிக்கும் சைத்ரா ரெட்டி இடம் பிடித்துள்ளார்.
அடுத்த இடத்தில் சுந்தரி சீரியல் கேப்ரியாலாவும் அடுத்த இடத்தை பாக்கியலட்சுமி சீரியல் நாயகி சுசித்ராவும் இடம் பிடித்துள்ளனர். அடுத்ததாக 4வது இடத்தை ரோஜா சீரியல் நாயகி ரோஜாவிற்கும், 5வது இடத்தை பாரதி கண்ணம்மா சீரியல் வினுஷா பிடித்துள்ளார். இதில் மெஜாரிட்டியான இடத்தை சன் டிவி சீரியல் தான் பிடித்துள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.