கன்னட சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. பின்னர் இவருக்கு தெலுங்கு திரைத்துறையில் நுழையும் வாய்ப்பு கிடைத்தது. குறுகிய காலத்திலேயே கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்து தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறினார்.
மேலும் புஷ்பா படத்தில் நடித்ததன் மூலம் இந்திய சினிமாவில் பான் இந்தியா நாயகியாக மாறினார். தற்போது பாலிவுட்டில் கால் பதித்து நடித்து வருகிறார். அங்கு மூன்று படங்களில் கமிட் ஆகி பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இவரின் அனிமல் படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. சமூக வலைத்தளங்களில் Fashion icon ஆக வலம் வருகிறார் ராஷ்மிகா. இந்நிலையில் இவர் நடத்தியுள்ள படு மாடர்ன் போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.