கடற்கரையில இவளோ அட்டகாசம் பண்றீங்களே அனிகா.., பார்க்க ரெண்டு கண்ணு பத்தலையே.., வர்ணிக்கும் இளசுகள்!!

0
வயசு 16 தான்.., ஆனா அழகோ 20.., கியூட்டான மின்னும் அனிகா.., லைக்ஸ்களை தெறிக்கவிடும் இளசுகள்!!
வயசு 16 தான்.., ஆனா அழகோ 20.., கியூட்டான மின்னும் அனிகா.., லைக்ஸ்களை தெறிக்கவிடும் இளசுகள்!!

பிரபல இளம் நடிகையான அனிகா சுரேந்தர் இப்பொழுது கைவசம் மலையாளம் மற்றும் தமிழில் படவாய்ப்புகளை வைத்துள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

குழந்தை நட்சத்திரமாக இருந்த இவர் இப்பொழுது நாயகியாக உருவெடுத்ததற்கு முக்கிய காரணமே அவரது போட்டோஷூட் தான். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதில் இருந்தே இந்த போட்டோஷூட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த வயசுலயே இது தேவையா?? என்று பலரும் திட்டி தீர்த்து வந்தாலும் எதையுமே அனிகா காதில் வாங்கவே இல்லை.

இப்பொழுது இளம் நடிகையாக உயர்ந்து விட்டார். இந்நிலையில் இப்பொழுது அவர் வெளியிட்டுள்ள கியூட்டான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here