தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐஸ்வர்யா ராஜேஷ்
முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்கள் மட்டுமே தொடர்ந்து நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இப்பொழுது கைவசம் துருவ நட்சத்திரம், தி கிரேட் இந்தியன் கிச்சன், டிரைவர் ஜமுனா போன்ற படங்களை நடித்து வருகிறார்.
இப்பொழுது முன்னணி நடிகைகள் கூட இணையத்தில் போட்டோஷூட் வெளியிடுவதில் தான் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. அதற்கு விதிவிலக்கு ஐஸ்வர்யாவும் ஒருவர். ஆரம்பத்தில் கிராமத்து பெண்ணாக காட்சியளித்த இவர் இப்பொழுது மாடன் மங்கையாக கலக்கி வருகிறார்.
கொஞ்சம் வருஷத்திலேயே இவ்வளவு இம்ப்ரூவ் பண்ணிட்டீங்களே என ரசிகர்கள் அவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டு வருகின்றன. இப்பொழுது ஃபாரினில் தன் தோழிகளுடன் கலக்கி வரும் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்