இதுக்கு மேல என்ன வேணும்., பிரமாண்ட இயக்குனர் ஷங்கருக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்!!

0
இனி இங்க இருக்கறதுல பயன் இல்லை - தமிழ் சினிமாவுக்கு பெரிய கும்பிடாக போட்ட இயக்குனர் ஷங்கர்!!
நடிகை அதிதிக்கு வந்த பிரச்சனை - களத்தில் இறங்கி அடித்த இயக்குனர் ஷங்கர்! மனுஷன் கொதிச்சுட்டாரே!!

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனரான ஷங்கர் தொடர்ந்து 2வது முறையாக கெளரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளதையடுத்து, அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

குவியும் வாழ்த்து:

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் சங்கர். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த 2.0 படத்தை அடுத்து, சமீப காலமாக எந்த படங்களும் வெளிவரவில்லை. தொடர்ந்து இந்தியன் 2, தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் ஆர்சி 15 உள்ளிட்ட பல படங்களை இயக்கி வருகிறார். தற்போது, தெலுங்கில் பிஸியான இயக்குனராக வலம் வரும்  இவர்  தனது மகள் அதிதியின் முதல் படமான  விருமன் பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.

தொடர்ந்து, தற்போது இவருக்கு யேல் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், துறை ரீதியான  சாதனை படைத்து வரும் நபர்களுக்கு வழங்கப்படும் இந்த கௌரவ டாக்டர் பட்டத்தை 2வது முறையாக ஷங்கர் பெற்றுள்ளார். அவரோடு சேர்த்து, கிரிக்கெட் வீரர் ரெய்னாவுக்கும் இந்த டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இயக்குனர் சங்கர் மற்றும் ரெய்னாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here