திருட்டு VCD, ககக போ போன்ற படங்களின் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். ஆனால் இவருக்கு போதிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் தன் சக போட்டியாளரான கவின் உடன் காதல் வயப்பட்டார்.
ஆனால் சில நாட்களிலேயே அவரை பிரேக் அப் செய்து அதிர்ச்சி கொடுத்தார். அந்நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து தூக்கல் கிளாமரில் தன் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை சூடாக்கினார் சாக்ஷி அகர்வால்.
அதன் பயனாக இவருக்கு பகிரா, தி நைட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவரின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்