திருமணத்திற்கு பிறகு கேரியரில் மரண அடி வாங்கிய நயன்தாரா – முன்னணி நடிகையால் நேர்ந்த விபரீதம்!

0
திருமணத்திற்கு பிறகு கேரியரில் மரண அடி வாங்கிய நயன்தாரா - முன்னணி நடிகையால் நேர்ந்த விபரீதம்!
திருமணத்திற்கு பிறகு கேரியரில் மரண அடி வாங்கிய நயன்தாரா - முன்னணி நடிகையால் நேர்ந்த விபரீதம்!

கோலிவுட்டில் முக்கிய நடிகையாக திகழ்ந்தவர் நடிகை நயன்தாரா. இவர் தன் காதலன் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் சென்னையில் மிக பிரமாண்டமாக நடந்தது. இவர்களின் திருமணம் ஒளிபரப்பு உரிமையை நெட்பிலிக்ஸ் வாங்கியுள்ளது.

பொதுவாகவே முன்னணி நடிகைகள் திருமணம் செய்துகொள்ளும் பொழுது அவர்களின் மார்க்கெட் ஆட்டம் காணுவது இயல்பாக நடக்கும் ஒன்று. அதுதான் தற்போது நயன்தாராவுக்கு நிகழ்ந்துள்ளது. அதை நன்றாக தெரிந்து கொண்ட நடிகை சமந்தா தற்போது நயன்தாராவின் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பதற்கு பெரும் முயற்சி செய்து வருகிறார்.

நடிகர் சரத்குமார் வாரிசுக்கு இப்படியொரு சோகமா? மொத்தத்தையும் இழந்து உச்சகட்ட ஆதங்கம்!!

அதற்காக அவர் சில திட்டங்களையும் போட்டு செயல்படுத்திக் கொண்டிருக்கிறாராம். மேலும் நயன்தாராவை ஓவர்டேக் செய்து தன் சம்பள பணத்தையும் பன்மடங்கு அதிகரித்துள்ளாராம் சமந்தா. இருப்பினும் இவரின் மார்க்கெட் குறையவில்லை. பொறுத்து இருந்து பார்ப்போம் எவ்வாறு நயன்தாரா தன் மார்க்கெட்டை தக்கவைத்துக்கொள்வார் என்று…

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here