நீங்க என்ன காவ்யா.. வயிர காட்டிட்டு நிக்கிறிங்க.. கவர்ச்சியை கூட்டிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை!

0
கேரளத்து பைங்கிளியாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை - சேச்சி லுக்கில் கிறங்கடித்த காவ்யா!

நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் சினிமாவில் வாய்ப்பு தேடி குறும்படங்களில் நடிக்க தொடங்கியவர் நடிகை காவ்யா அறிவுமணி. இதனால் இவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இவர் முதன்முதலில் நடிக்க தொடங்கியது பாரதி கண்ணம்மா தொடரில் தான். பின்னர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை ரோலில் சித்ராவுக்கு பதிலாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இடை இடையே கிளாமர் போட்டோக்களையும் வெளியிடும் இவருக்கு தற்போது சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளது.

நயன்தாரா விக்னேஷ் சிவன் தயாரிக்கும் ஒரு படத்தில் இவர் நடிக்க உள்ளார். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தன் கிளாமரை அதிகபடுத்தி வருகிறார். இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் தற்போது வெளியாகி லைக்குகளை பெற்று வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here