மேயாத மான் திரைப்படத்தின் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமான பிரியா பவானி சங்கர் தற்போது கீழே இருந்து மொத்த உடலழகையும் அப்பட்டமாக படம் போட்டு காட்டும்படியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இடுப்பு தெரிய பின்னழகை நீட்டி மடக்கி காட்டிய ஷிவானி – மேலும் கீழும் உற்றுப்பார்த்து கிறக்கத்தில் இளசுகள்!
பிரியா பவானி சங்கர்
தொகுப்பாளினியாக ஆக வேண்டும் என்பதே பிரியா பவானி சங்கருக்கு கனவாக இருந்தது. அதன்படி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சில மாதங்கள் தொகுப்பாளினியாகவும் பணியாற்றி வந்தார். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்தார். சீரியல் மூலமாகவே பிரியா பவானி சங்கருக்கு திரைப்பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. அதாவது, மேயாத மான் திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். இந்த திரைப்படங்களை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் மற்றும் பல திரைப்படங்களில் நடித்தார்.
திரைப்படங்கள் போக மாடலிங்கிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடலிங் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது ஒரு வித்தியாசமான கீழே இருந்து மொத்த அழகையும் அப்பட்டமாக காட்டும்படியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் ஒவ்வொன்றையும் அழகாக வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது அந்த புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் அதிகமாக வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்