இணையதளம் முழுக்க இப்பொழுது போட்டோஷூட் தான் ட்ரெண்டிங்காகி வருகிறது. படவாய்ப்புகளை பெறுவதற்காக தொடர்ந்து போட்டோஷூட்டை வெளிட்டு வருகின்றனர். போட்டோஷூட் மூலம் திரையுலகில் கால் பதித்தவர்கள் பலர்.
அவர்கள் தான் இப்பொழுது திரையுலகை கலக்கி கொண்டுள்ளனர். அந்த வகையில் ஒருவர் தான் ஐஸ்வர்யா மேனன். தென்றல் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அடுத்தடுத்து அவர் நடித்த நான் சிரித்தால், காதலில் சொதப்புவது எப்படி?? போன்ற படங்களில் நடித்திருந்தார். மேலும் பல கன்னட படங்களிலும் நடித்திருந்தார் ஐஸ்வர்யா. இப்பொழுது அவர் வெளியிட்டுள்ள ஹாட்டான புகைப்படம் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்