பட்டம் போலே படத்தில் நடித்து மலையாள நடிகையாக தெரிய வந்தவர் நடிகை மாளவிகா மோகனன். பின்னர் தமிழ் சினிமாவில் கால் பதித்துள்ளார். சசிகுமாருக்கு ஜோடியாக பேட்ட படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சியமானார்.
பின்னர் மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். ஆனால் இவர் தமிழில் கடைசியாக நடித்த மாறன் படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை. இதனால் இவருக்கு கோலிவுட்டில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதனால் தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் நடித்து வருகிறார். குறிப்பாக கோலிவுட்டில் யூத்ரா படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் முழு முதுகு தெரிய இவரின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்