சமீபத்தில் ரசிகர்களை கவரும் விதமாக பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் அனு இம்மானுவேல் தெலுங்கில் பல ஹிட் படங்களை கொடுத்து வந்தவர். தமிழிலும் துப்பறிவாளன், நாம வீட்டு பிள்ளை போன்ற படங்களில் நடித்திருந்தார்.
இப்பொழுது அவருக்கு 25 வயதான நிலையில் இப்பொழுதே திரையுலகில் சாதித்து விட்டார். தமிழில் அவருக்கு அடுத்து வாய்ப்பு கிடைக்கவே இல்லை. இப்பொழுது தெலுங்கில் ராவண சுரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. பேண்ட்டே போடாமல் கால்லை வைத்து கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது. இப்படி காட்றா மாதிரி காட்டி மறைச்சுட்டீங்களே என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்