பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் வீட்டில் நடந்த திருமண ஏற்பாடு – திரளாக கலந்து கொண்ட சீரியல் பிரபலங்கள்!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் வீட்டில் நடந்த திருமண ஏற்பாடு - திரளாக கலந்து கொண்ட சீரியல் பிரபலங்கள்!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் வீட்டில் நடந்த திருமண ஏற்பாடு - திரளாக கலந்து கொண்ட சீரியல் பிரபலங்கள்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், கண்ணன் பாத்திரத்தில் நடித்து வரும் சரவணனின் தங்கைக்கு நடந்த திருமண, நிச்சயதார்த்த நிகழ்வில் சீரியல் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

 வைரல் வீடியோ :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன், தம்பி இடையேயான பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியல், பல எபிசோடுகளை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் கண்ணன் என்ற பாத்திரத்தில் நடித்து வருபவர் சரவணன் விக்ரம். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர், தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கியமான வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதாவது, இவர் தனது தங்கைக்கு அண்மையில் நடந்த நிச்சயதார்த்தம் குறித்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் அவரது தங்கையை திருமணம் செய்யப் போகும் மாப்பிள்ளை மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். இதைப் பார்த்த ரசிகர்கள், மொத்த குடும்பமும் கண்ணன் வீட்டில் சங்கமித்து இருக்கிறார்கள்  என கமெண்ட் செய்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here