கண்ணு கூசுதே.. படுக்கையில் நழுவும் சேலையில் சிக்கென கவர்ச்சி காட்டிய நடிகை தமன்னா!

0
கண்ணு கூசுதே.. படுக்கையில் நழுவும் சேலையில் சிக்கென கவர்ச்சி காட்டிய நடிகை தமன்னா!

பையா, சிறுத்தை, அயன் போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. தொடர்ந்து முன்னனணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகை என்ற பெயரை பெற்றார். தனது 15 வயதில் இருந்தே நடித்து வருகிறார் நடிகை தமன்னா.

சமீபத்தில் கூட இந்தியா சார்பாக பிரான்ஸ் நாட்டில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகை தமன்னா வித விதமான கண்கவர் உடைகளை அணிந்து கொண்டு சிகப்பு கம்பளத்தை அலங்கரித்தார். கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகை என்ற பெயரை தக்கவைத்து உள்ளார்.

தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார் தமன்னா. தன் இடத்தை சினிமாவில் தக்கவைக்க ஹாட் போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here